Friday, August 3, 2012

பாவேந்தரின் தமிழ்த்தாய் வாழ்த்திற்குத் தடை - புதுவைப் பல்கலையில் கர்நாடக துணைவேந்தரின் அடாவடித்தனம்

புரட்சிப்பாவலர் பாவேந்தர் எழுதிய “வாழ்வினில் செம்மை செய்பவள் நீயே” என்ற பாடலே புதுவையில் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுகிறது. இதனை தடை செய்து தாமே ஒருபாடலை இயற்றி பாடவைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த துணைவேந்தர். பணி நியமனங்களில் முறைகேடு, தமிழின எதிரிகளுக்கு முனைவர் பட்டம் என தமிழினத்திற்கெதிராக செயல்பட்டுவருகிறார் இந்த துணை வேந்தர். இவரை உடனடியாக மாற்றக்கோரியும் தகுதிவாய்ந்த தமிழரை துணைவேந்தராக நியமிக்கக் கோரியும் தமிழ் அமைப்புக்களும் தமிழர்களும் போராட முன்வரவேண்டும்.

கீழ்க்காணும் செய்தியை வெளியிட்ட “மீடியா வாய்சு” (இது தமிழ் இதழ்தான்) இதழுக்கு நன்றி.


Friday, April 20, 2012

உலகின் முதல் நாகரீகம்! ஆதிவரலாற்றைக் கூறும் ஆதிச்சநல்லூர்


திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 ி.மீதொலைவில் தாமிரபரணிஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. .......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாக நமது மக்கள் ாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்ஆச்சரியமாக இருக்கிறதா?.. ஆம் அதுதான்உண்மை
இது ஓர் இடுகாடுஇறந்தவர்களைப் புதைத்த இடம்இதன் பரப்பளவு 114 ஏக்கர்இங்கு அடிக்கு ஒருவர்வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர்தாழி என்றால் பானை என்பது பொருள்வ்வாறுபுதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்தென்பாண்டி ாட்டில் இத்தாழிகள...ஏராளம் உண்டுஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றனஇதுதான்உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும்து மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள்புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.ஆச்சரியமாக இருக்கிறதா?.. ஆம் அதுதான் உண்மை ...
இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையதுஇன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களைபின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றனநாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்மக்களின் இடுகாடு இதுதமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவேஏறக்குறையகிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்இதனை முதன்ுதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர்ஜாகர் என்பவர்தான்1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில்ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம்அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில்பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ளெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது


பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டிஎடுத்தார்அப்போது மண்வெட்டிகொழு முதலியன கிடைத்தனஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப்பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்தபொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டனஅந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின்தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 
ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள்ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்தபொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.


இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிஆபரணங்கள்எழுத்துக்கள் போன்றவற்றை கழ்வாராய்ச்சிமூலம் ஆராய்ந்து ார்த்து விட்டு அதிர்ச்சியில் றைந்து போனார்...
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில்கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேஇங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் யன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்அதை உருக்குவதற்கான உலைகளை எங்குவைத்திருந்தார்கள்அத செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்,அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் ற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக் வேண்டும்அல்லவா?.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்புவார்ப்பு இரும்புஎஃகு இரும்புஆகியவற்றை ருவாக்கி இருக்கின்றனர்பயிர்த்தொழில்சட்டிப்பானை வனையும் தொழில்நெசவுத் தொழில்கப்பல் கட்டும்தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து லகப் புகழ்பெற்றவர்கள்தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றனதிராவிடர்கள் குறிப்பாகதமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற ருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் ின்னங்கள் முடிவு கட்டியதுகுறிப்பிடத்தக்கதாகும்.
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அத பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில்தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறதுங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள்உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்துஆப்பிரிக்காசுமேரியாகிரீஸ்மெக்சிகோ முதலிய நாடுகளுக்குஇரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும்கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பைஉருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக்சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப்பொருள்களே எகிப்துக்கும்ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம்அண்மையில் எகிப்தில் கிடைத்ததமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன்கண்ணன் என் இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்றுஅங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவிபணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.பிரமிடுகள் கட்டப் யன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்கவேண்டும்தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத் மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் ெளியிட்டார்.ஆதிச்ச நல்லூரில் கழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும்ஒன்று மட்டும்ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்எனவே திராவிடர்களின் முன்னோர்கள்ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறதுஅங்குள்ள பழங்குடி மக்கள்பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதுஆஸ்திரேலியா தென் இந்தியாவோடுஇணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம்.ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கேகுறிப்பிடத்தக்கதுபகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகைஆயுதம்தான் பூமராங்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டிகொழுநெல்மிபழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவைகிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதுஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல்பருத்திஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டுதாழியில் ில அரியபொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள்நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒர பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது.அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளிசெம்புதங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்அழகியதிற்சுவர்கள் இருந்திருக்கின்றனஆனால் இன்றைக்கு அது யாரும் ேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.
ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..

எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்
எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.
இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறதுஅப்படியாயின்வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை ல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதைஒப்புக்கொண்டதாகி விடும்இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் ிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறைசுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூடஇன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறதுவேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர்உத்தரவையும் போட்டிருக்கிறதுஇதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசுசெய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.
ஆனால்இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?,
இந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்...